பிரபஞ்ச புதிர்களுக்கு விடை தேடும் பயணம் ஆரம்பம் ஜேம்ஸ் வெப் என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. பிரெஞ்ச் கயானாவிலுள்ள ஏவுதளத்திலிருந்து, ஏரியன் ரொக்கெட் மூலம் சனிக்கிழமை அது பூமியிலிருந்து ஏவப்பட்டது. Pages: Page 1, Page 2