இந்நிலையில் அந்நாட்டு பாராளுமன்ற பொதுத் தேர்தல் முன்கூட்டியே ஜூலை 04ஆம் திகதி நடைபெறும் எனவும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாகவும் கடந்த மே 30ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மொத்தமுள்ள 650 உறுப்பினர்களை கொண்ட பிரி.பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் மற்றொரு கட்சியான தொழிலாளர் கட்சியும் வலுவாக உள்ளதால் ஆட்சியை கைப்பற்ற வெற்றி வியூகம் வகுத்து வருகிறது என அந்நாட்டு ஊடகங்கள் கருத்துவெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.