கனமழையால் மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால், மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், ஷங்காய் நகரில் மரமொன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்ஸில் பெய்த கனமழையால் 34 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.