மாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் நியமனம்
கொழும்பு மாவட்டம் – பிரதீப் உதுகொட
கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான
களுத்துறை மாவட்டம் – சஞ்சீவ எதிரிமான்ன
கண்டி மாவட்டம் – வசந்த யாப்பா பண்டார
மாத்தளை மாவட்டம் – எஸ். நாமக்க பண்டார
நுவரெலியா மாவட்டம் – எஸ். பி. திஸாநாயக்க
காலி மாவட்டம் – சம்பத் அத்துகோரள
மாத்தறை மாவட்டம் – நிபுண ரணவக்க
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – உபுல் கலப்பத்தி
யாழ்ப்பாணம் மாவட்டம் – அங்கஜன் இராமநாதன்
கிளிநொச்சி மாவட்டம் – டக்ளஸ் தேவாநந்தா
வவுனியா மாவட்டம் – கே. திலீபன்
மன்னார், முல்லைத்தீவு மாவட்டம் – காதர் மஸ்தான்
அம்பாறை மாவட்டம் – டி. வீரசிங்க
திருகோணமலை மாவட்டம் – கபில அத்துகோரள
குருநாகல் மாவட்டம் – குணபால ரத்னசேகர
புத்தளம் மாவட்டம் – அசோக பிரியந்த
அநுராதபுரம் மாவட்டம் – எச். நந்தசேன
பொலன்னறுவை மாவட்டம் – அமரகீர்த்தி அத்துகோரள
பதுளை மாவட்டம் – சுதர்ஷன தெனிபிட்டிய
மொனராகலை மாவட்டம் – குமாரசிறி ரத்நாயக்க
இரத்தினபுரி மாவட்டம் – அகில எல்லாவல
கேகாலை மாவட்டம் – திருமதி ராஜிகா விக்ரமசிங்க
இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு
உள்நாட்டு உள்ளக விவகார அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் – சமல் ராஜபக்ஷ
வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தை பல்வகைமை இராஜாங்க அமைச்சர் – பிரியங்கர ஜயரத்ன
சூரிய சக்தி , காற்று, நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் – துமிந்த திசாநாயக்க
பத்திக், கைத்தறி உற்பத்தி, உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் – தயாசிறி ஜயசேகர
கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – லசந்த அழகியவன்ன
சிறைச்சாலைகள்புணரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் – சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே
தெங்கு, கித்துள், பனை உற்பத்தி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – அருந்திக்க பெர்ணான்டோ
கிராமிய வீதிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் – நிமல் லங்சா
காணி முகாமைத்துவ அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் – ரொசான் ரணசிங்க
தேயிலை ஏற்றுமதி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் – கனக ஹேரத்
தேசிய மரபுரிமைகள், கிராமிய கலைகள் மேம்பாடு இராஜாங்க அமைச்சர் – விதுல விக்கிரமநாயக்க
சிறு பயிர்செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – ஜானக வக்கும்புர
பௌத்த பல்கலைக்கழகங்கள், பிரிவெனாக்கல் இராஜாங்க அமைச்சர் – விஜித்த பேருகொட
சமுர்த்தி, வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – ஷெகான் சேமசிங்க
உர உற்பத்தி, இரசாயன வளங்கள் இராஜாங்க அமைச்சர் – மொஹான் டி சில்வா
இரத்தினக்கல், கனிய வளங்கள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – ரொஹான் ரத்வத்த
வாகன ஒழுங்குறுத்துகை, மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் – திலும் அமுனுகம
வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்- விமரவீர திசாநாயக்க
பிராந்திய உறவு அபிவிருத்தி நடவடிக்கை இராஜாங்க அமைச்சர் – தாரக பாலசூரிய
கிராமிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் – இந்திக்க அநுருத்த
மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் – காஞ்சன விஜயசேகர
கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – சனத் நிசாந்த
மகாவலி வலய கால்வாய் அபிவிருத்தி, பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் – சிறிபால கம்லத்
மகாணசபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் – சரத் வீரசேகர
கிராமிய வயல்நிலங்கள், குளங்கள், நீர்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – அநுராத ஜயரத்ன
தபால் சேவைகள், வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – சதாசிவம் வியாழேந்திரன்
கிராமிய, பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு இராஜாங்க அமைச்சர் – தேனுக விதானகமகே
ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – சிசிர ஜயக்கொடி
மகளிர், சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – பியால் நிஷாந்த டி சில்வா
கிராமிய கைத்தொழில் மேம்பாடு இராஜாங்க அமைச்சர் – பிரசன்ன ரணவீர
விமான சேவைகள், ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் – டி.பி.ஜானக்க
கால்நடை வளங்கள், பால் – முட்டை சார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் – டி.பி.ஹேரத்
நெல், தானிய வகைகள், விதை உற்பத்தி, உயர் தொழில்நுட்பம் இராஜாங்க அமைச்சர் – சஷிந்திர ராஜபக்ஷ
நகர அபிவிருத்தி , கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை இராஜாங்க அமைச்சர் – நாலக்க கொடஹேவா
தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் – ஜீவன் தொண்டமான்
நிதி மூலதனசந்தை, அரச தொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் – அஜித் நிவாட் கப்ரால்
திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி இராஜாங்க அமைச்சர் – சீதா அரம்பேபொல
ஔடத உற்பத்தி இராஜாங்க அமைச்சர் – சன்ன ஜயசுமன
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம்
பாதுகாப்பு அமைச்சர் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
நிதி, புத்தசாசனம் – மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
தொழில் அமைச்சர் – நிமால் சிறிபாலடி சில்வா
கல்வியமைச்சர் – ஜி.எல்.பீரிஸ்
சுகாதார அமைச்சர் – பவித்திராதேவி வன்னியாராச்சி
வெளிவிவகார அமைச்சர் – தினேஷ் குணவர்தன
கடற்றொழில் அமைச்சர் – டக்லஸ் தேவானந்தா
போக்குவரத்து அமைச்சர் – காமினி லொக்குகே
வர்த்தக அமைச்சர் – பந்துல குணவர்தன
வனஜீவராசிகள் – சி.பி.ரட்நாயக்க
அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் – ஜனக்க பண்டார தென்னகோன்
வெகுஜன ஊடக அமைச்சர் – கெஹலிய ரம்புக்வெல்ல
நீர்பாசனத்துறை அமைச்சர் – சமல் ராஜபக்ஷ
மின்சக்தி அமைச்சர் – டலஸ் அழகப்பெரும
நெடுஞ்சாலைகள் அமைச்சர் – ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
கைத்தொழில் அமைச்சர் – விமல் வீரசன்ச
சுற்றாடல் துறை அமைச்சர் – மஹிந்த அமரவீர
காணி அமைச்சர் – எஸ்.எம்.சந்திரசேன
கமத்தொழில் அமைச்சர் – மஹிந்தானந்த அளுத்கமகே
நீர்வழங்கல் துறை அமைச்சர் – வாசுதேவ நாணயக்கார
வலுசக்தி அமைச்சர் – உதய பிரபாத் கம்பன்பில
பெருந்தோட்டத்துறை அமைச்சர் – ரமேஸ் பத்திரண
சுற்றுலாத்துறை அமைச்சர் – பிரசன்ன ரணதுங்க
துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் – ரோஹித அபேகுணவர்தன
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் – நாமல் ராஜபக்ஷ
நீதியமைச்சர் – அலி சப்ரி
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு நிறைவடைந்தது.