புதுக்குடியிருப்பு தீ கட்டுப்பாட்டுக்குள் புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள அடைத்தொழிற்சாலையில் இன்று (20) காலை 9 மணியளவில் ஏற்பட்ட தீ பரவல் ஊழியர்களின் முயற்சியின் பயனாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரபட்டுள்ளது Pages: Page 1, Page 2