புதுவருடத்தில் டிஜிட்டல் மயமாகும் பொதுத்துறை

அத்துடன், நாட்டில் பாரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக  பிரதி அமைச்சர் தெரிவித்தார். “அடுத்த வருடத்தில் இருந்து எமது நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தயாராகி வருகின்றோம், மேலும் க்ளீனிங் ஸ்ரீ லங்கா என்ற திட்டத்தை ஆரம்பிக்க தயாராகி வருகின்றோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply