மனோ கணேசன் வெளியிட்ட அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக மாற்றங்கள் நிறைவடைந்ததன் பின்னர், பொதுத் தேர்தல் தொடர்பில் கூட்டணியாக கலந்துரையாட தயாராகவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்  பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.