13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கானது மாத்திரமல்ல முழு நாட்டுக்குமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
The Formula