மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)” எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது.இந் நூல் வெளியீடும் நூலாய்வும் கொழும்பு தமிழ்ச் சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில், 17.04.2016 மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. வேறுபட்ட பல அமைப்புகளது பரிமாணங்களை இந்நூலில் தரிசிக்க இயலுகிறது. கூட்ட உரைகளின் விவரணம், பத்திரிகைத் தமிழ், இலக்கிய ரசனைப்பாங்கு என்பவற்றின் சங்கமிப்போடு கூடிய இந்த நூலின் நடையியல் தமிழுக்குப் புதிது; 2007 – 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டதான காலகட்டத்தின் எமது கலை – இலக்கிய – சமூக அரங்குகளின் இயங்காற்றல் – செல்நெறிப் பரிணமிப்புகளை வெளிப்படுத்தும் வடிவத்தினாலும், புதிய பாணி நடையியல் வீச்சுக் காரணமாயும் இந்த நூல் பெரும் கவனிப்புக்குரியது. இலங்கையிலுள்ள 844 ஆளுமைகளின் விவரிப்புகள் இந்நூலின் பெயர்ச்சுட்டியில் இடம்பெறுவது தனிச் சிறப்பு.
> “மா.பா.சி. கேட்டவை ” இலங்கையில் வாழும் 844 ஆளுமைகளின் மூலம் , பல ஆளுமைகள் பற்றிய அறிதலை வளர்க்கவும், ஆய்வு ரீதியான கருத்துருவாக்கத்திற்கும் இந்நூல் இன்றியமையாததாக அமையும்.
> நூலின் பொருளடக்கம்:
> 1. கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நினைவுப் பேருரை.
> 2. பேராசிரியர் கா.சிவத்தம்பி பவளவிழா மலர்.
> 3. சுபைர் இளங்கீரன் இனிய நினைவுப் பகிர்வு.
> 4. ‘அந்தரத்து உலவுகிற சேதி’, ‘மஹாகவியியல்’ நூல்கள் வெளியீடு’
> 5. உழைக்கும் மக்களின் வாழ்வை இலக்கியமாக்கியவர் செ.யோகநாதன்
> 6. கவிநாயகர் கந்தவனத்துடனான இலக்கியச் சந்திப்பு
> 7. வி.ரி.வி.தெயவநாயகம்பிள்ளை ஒரு திறந்த புத்தகம்
> 8. பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை
> 9. ‘ஞானம்’ எஸ்.பொ. சிறப்பிதழ்
> 10. தமிழ்நேசன் அடிகளாரின் ‘நெருடல்கள்’
> 11. சங்கீதபூஷணம் அமர்ர் திலகநாயகம்போல் அஞ்சலியுரையும் பிறவும்
> 12. “திருக்குறளின் கல்விச்சிந்தனை – சமூக நோக்கில் ஒரு மறுவாசிப்பு” நூல் அறிமுகம்
> 13. எஸ்.மோசேஸ் ‘கலை இலக்கியக் கட்டுரைகள்’ வெளியீடு
> 14. மல்லிகை டொமினிக் ஜீவாவின் பிறந்த நாள் விழா
> 15. வைத்திய கலாநிதி ச.முருகானந்தனின் “அவர்கள் துணிந்துவிட்டார்கள்”
> 16. மூத்த பத்திரிகையாளர் ஈ.வி.டேவிட் ராஜுவின் பவளவிழா
> 17. லெனின் மதிவானம் எழுதிய “உலகமயம், பண்பாடு, எதிர்ப்பு அரசியல்” நூல் ஆய்வரங்கு
> 18. தகவம் பரிசளிப்பு 2009
> 19. இதயராசனின் “முரண்பாடுகள்”
> 20. சுதாராஜ் நூல்: “உயிர்க்கசிவு”
> 21. ஐங்கரநேசனின் “ஏழாவது ஊழி”
> 22. நீர்வை பொன்னையனின் ‘காலவெள்ளம்’ ஆய்வரங்கு
> 23. ‘நீலாவணன் காவியங்கள்’
> 24. ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’
> 25. தம்பிஐயா தேவதாஸின் இருநூல்கள் வெளியீடு
> 26. கலைஞர் கலைச்செல்வனின் இரு நாடக நூல்கள்
> 27. இரா.சடகோபனின் ‘கசந்தகோப்பி’
> 28. மட்டுவில் ஞானகுமாரனின் கவிதைத்தொகுதி வெளியீடு
> 29. ‘சரஸ்வதி’ விஜயபாஸ்கரனின் அஞ்சலிக் கூட்டம்
> 30. புலோலியூர் இரத்தினவேலோனின் ‘புதிய பயணம்’ நூல் அறிமுகம்
> 31. கவிஞர் மன்னார் அமுதனின் ‘அக்குரோணி’
> 32. தொழிற்சங்க இயக்கத்தின் தியாகிகளை நினைவுகூர்ந்த யாழ்நகர்க் கூட்டம்
> 33. கே.ஏ.சுப்பிரமணியத்தின் 22வது நினைவுப் பகிர்வு
> 34. தம்பு சிவாவின் ‘முதுசம்’ வெளியீடு
> 35. சுமதி குகதாசனின் ‘தளிர்களின் சுமைகள்’
> 36. மல்லிகை 47வது ஆண்டுமலர்
> 37. ‘குழந்தையும் தேசமும்’
> 38. பொதுவுடமைப் புரட்சிகர முன்னோடி நா.சண்முகதாசன் நினைவு
> 39. பாரதியின் ‘ஆன்மீக நாத்திகம்’ உரையும் “கலைமுகம்” – 52 பற்றிய வாசகர் நோக்கும்
> 40. பேராசிரியர் அல்லாமா ம.மு.உவைஸ் நினைவுதின ஒன்றுகூடல்
> 41. ‘நினைவுப் பெருவெளி’ நூல் வெளியீடு
> 42. சிற்பனை கீதா கணேஷின் ‘எத்தனங்கள்’ நூல் அறிமுகம்
> 43. வசந்தி தயாபரனின் ‘காலமாம் வனம்’ நூல் வெளியீடு
> 44. நோக்கு
> 45. முற்போக்கு படைப்பாளிகளின் இலக்கியச் செழுமை
> 46. மண்ணின் முனகல்
> 47. சமூகஜோதி றபீக்கின் ‘சங்கநாதம்’ வெளியீடு
> 48. தகவம் நிகழ்வில் தமிழறிஞர் சோ.சிவபாதசுந்தரம் நூற்றாண்டுச் சிறப்புரை
> 49. முற்போக்குச் சிந்தனையாளர் வி.ரி.இளங்கோவனின் நான்கு நூல்கள்
> 50. ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’
> 51. அருட்திரு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுச் சிறப்புரை
> 52. ‘விரல்கள் அற்றவனின் பிரார்த்தனை’
> 53. ‘இலங்கையின் வன்னி மாவட்டங்கள் – ஒரு கையேடு’ அறிமுகம்
> 54. நாச்சியாதீவு பர்வீனின் ‘மனவெளியின் பிரதி’
> 55. உ.வே.சாமிநாத ஐயரும் – கி.வா.ஜகந்நாதனும்
> 56. மூத்த முற்போக்கு எழுத்தாளர் கௌரவிப்பு
> 57. ‘குதிரைகளும் பறக்கும்’ விமரிசன அரங்கு
> 58. முடியாநெடும்பகல் கவிஞர் இ.முருகையன் நினைவுப் பேருரை
> 59. இசைத்தமிழ் – வளமும் வரலாறும் ஆய்வரங்கு
> 60. சுவாமி விவேகானந்தரின் 151 ஆவது அகவை
> 61. ‘புதிய தளம்’ சஞ்சிகை ஆய்வு
> 62. நடராஜா ஜனகனின் ‘இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் வரலாறு’ ஆங்கில நூல்
> 63. துரை விஸ்வநாதனின் 83 ஆவது பிறந்ததினம்
> 64. ஈழத்து சோமு நினைவுப் பரவல்
> 65. க.கோபாலபிள்ளையின் ‘யாரிலிகள்’ நூல் வெளியீடு
> 66. ‘அமுதிலும் இனிய சொற்புலவர் ஔவை’
> 67. காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுதீனின் ‘எல்லாளாள காவியம்
> 68. புதுமைப்பித்தனின் 108 ஆவது பிறந்ததின விழா
> 69. ‘நல்லிணக்கத்திற்கான ஆக்கங்கள்’ நூல் ஆய்வரங்கு
> 70. ப.ஆப்டீனின் ‘கொங்காணி’
>
> தலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா, வெளியீட்டுரை நீர்வை பொன்னையன் (ஆசிரியர் குழு, புதிய தளம்) நூலறிமுகம்: எம்.மதன்ராஜ் (சமூக செயற்பாட்டாளர்) நூலாய்வு: வ.செல்வராசா (உப பீடாதிபதி, ஶ்ரீ பாத கல்வியியல் கல்லூரி) கருத்துரை: ந.இரவீந்திரன் (பதிப்பாசிரியர்) வீ.தனபாலசிங்கம் (‘தினக்குரல்’ முன்னாள் ஆசிரியர்) ஏற்புரை: மா.பாலசிங்கம் (நூலாசிரியர்) நன்றியுரை: ஜெ.லெனின் மதிவானம் (பு.ப.தளம் அமைப்பாளர்)
> அனைவரும் வருக!
> * 500 பக்கங்களுக்கு மேற்பட்ட இப் புத்தகத்தின் விலை 900/-இந் நூல் வெளியீடும் நூலாய்வும் கொழும்பு தமிழ்ச் சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில், 17.04.2016 மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. வேறுபட்ட பல அமைப்புகளது பரிமாணங்களை இந்நூலில் தரிசிக்க இயலுகிறது. கூட்ட உரைகளின் விவரணம், பத்திரிகைத் தமிழ், இலக்கிய ரசனைப்பாங்கு என்பவற்றின் சங்கமிப்போடு கூடிய இந்த நூலின் நடையியல் தமிழுக்குப் புதிது; 2007 – 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டதான காலகட்டத்தின் எமது கலை – இலக்கிய – சமூக அரங்குகளின் இயங்காற்றல் – செல்நெறிப் பரிணமிப்புகளை வெளிப்படுத்தும் வடிவத்தினாலும், புதிய பாணி நடையியல் வீச்சுக் காரணமாயும் இந்த நூல் பெரும் கவனிப்புக்குரியது. இலங்கையிலுள்ள 844 ஆளுமைகளின் விவரிப்புகள் இந்நூலின் பெயர்ச்சுட்டியில் இடம்பெறுவது தனிச் சிறப்பு.
> “மா.பா.சி. கேட்டவை ” இலங்கையில் வாழும் 844 ஆளுமைகளின் மூலம் , பல ஆளுமைகள் பற்றிய அறிதலை வளர்க்கவும், ஆய்வு ரீதியான கருத்துருவாக்கத்திற்கும் இந்நூல் இன்றியமையாததாக அமையும்.
> நூலின் பொருளடக்கம்:
> 1. கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நினைவுப் பேருரை.
> 2. பேராசிரியர் கா.சிவத்தம்பி பவளவிழா மலர்.
> 3. சுபைர் இளங்கீரன் இனிய நினைவுப் பகிர்வு.
> 4. ‘அந்தரத்து உலவுகிற சேதி’, ‘மஹாகவியியல்’ நூல்கள் வெளியீடு’
> 5. உழைக்கும் மக்களின் வாழ்வை இலக்கியமாக்கியவர் செ.யோகநாதன்
> 6. கவிநாயகர் கந்தவனத்துடனான இலக்கியச் சந்திப்பு
> 7. வி.ரி.வி.தெயவநாயகம்பிள்ளை ஒரு திறந்த புத்தகம்
> 8. பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை
> 9. ‘ஞானம்’ எஸ்.பொ. சிறப்பிதழ்
> 10. தமிழ்நேசன் அடிகளாரின் ‘நெருடல்கள்’
> 11. சங்கீதபூஷணம் அமர்ர் திலகநாயகம்போல் அஞ்சலியுரையும் பிறவும்
> 12. “திருக்குறளின் கல்விச்சிந்தனை – சமூக நோக்கில் ஒரு மறுவாசிப்பு” நூல் அறிமுகம்
> 13. எஸ்.மோசேஸ் ‘கலை இலக்கியக் கட்டுரைகள்’ வெளியீடு
> 14. மல்லிகை டொமினிக் ஜீவாவின் பிறந்த நாள் விழா
> 15. வைத்திய கலாநிதி ச.முருகானந்தனின் “அவர்கள் துணிந்துவிட்டார்கள்”
> 16. மூத்த பத்திரிகையாளர் ஈ.வி.டேவிட் ராஜுவின் பவளவிழா
> 17. லெனின் மதிவானம் எழுதிய “உலகமயம், பண்பாடு, எதிர்ப்பு அரசியல்” நூல் ஆய்வரங்கு
> 18. தகவம் பரிசளிப்பு 2009
> 19. இதயராசனின் “முரண்பாடுகள்”
> 20. சுதாராஜ் நூல்: “உயிர்க்கசிவு”
> 21. ஐங்கரநேசனின் “ஏழாவது ஊழி”
> 22. நீர்வை பொன்னையனின் ‘காலவெள்ளம்’ ஆய்வரங்கு
> 23. ‘நீலாவணன் காவியங்கள்’
> 24. ‘ஊருக்கு நல்லது சொல்வேன்’
> 25. தம்பிஐயா தேவதாஸின் இருநூல்கள் வெளியீடு
> 26. கலைஞர் கலைச்செல்வனின் இரு நாடக நூல்கள்
> 27. இரா.சடகோபனின் ‘கசந்தகோப்பி’
> 28. மட்டுவில் ஞானகுமாரனின் கவிதைத்தொகுதி வெளியீடு
> 29. ‘சரஸ்வதி’ விஜயபாஸ்கரனின் அஞ்சலிக் கூட்டம்
> 30. புலோலியூர் இரத்தினவேலோனின் ‘புதிய பயணம்’ நூல் அறிமுகம்
> 31. கவிஞர் மன்னார் அமுதனின் ‘அக்குரோணி’
> 32. தொழிற்சங்க இயக்கத்தின் தியாகிகளை நினைவுகூர்ந்த யாழ்நகர்க் கூட்டம்
> 33. கே.ஏ.சுப்பிரமணியத்தின் 22வது நினைவுப் பகிர்வு
> 34. தம்பு சிவாவின் ‘முதுசம்’ வெளியீடு
> 35. சுமதி குகதாசனின் ‘தளிர்களின் சுமைகள்’
> 36. மல்லிகை 47வது ஆண்டுமலர்
> 37. ‘குழந்தையும் தேசமும்’
> 38. பொதுவுடமைப் புரட்சிகர முன்னோடி நா.சண்முகதாசன் நினைவு
> 39. பாரதியின் ‘ஆன்மீக நாத்திகம்’ உரையும் “கலைமுகம்” – 52 பற்றிய வாசகர் நோக்கும்
> 40. பேராசிரியர் அல்லாமா ம.மு.உவைஸ் நினைவுதின ஒன்றுகூடல்
> 41. ‘நினைவுப் பெருவெளி’ நூல் வெளியீடு
> 42. சிற்பனை கீதா கணேஷின் ‘எத்தனங்கள்’ நூல் அறிமுகம்
> 43. வசந்தி தயாபரனின் ‘காலமாம் வனம்’ நூல் வெளியீடு
> 44. நோக்கு
> 45. முற்போக்கு படைப்பாளிகளின் இலக்கியச் செழுமை
> 46. மண்ணின் முனகல்
> 47. சமூகஜோதி றபீக்கின் ‘சங்கநாதம்’ வெளியீடு
> 48. தகவம் நிகழ்வில் தமிழறிஞர் சோ.சிவபாதசுந்தரம் நூற்றாண்டுச் சிறப்புரை
> 49. முற்போக்குச் சிந்தனையாளர் வி.ரி.இளங்கோவனின் நான்கு நூல்கள்
> 50. ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’
> 51. அருட்திரு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுச் சிறப்புரை
> 52. ‘விரல்கள் அற்றவனின் பிரார்த்தனை’
> 53. ‘இலங்கையின் வன்னி மாவட்டங்கள் – ஒரு கையேடு’ அறிமுகம்
> 54. நாச்சியாதீவு பர்வீனின் ‘மனவெளியின் பிரதி’
> 55. உ.வே.சாமிநாத ஐயரும் – கி.வா.ஜகந்நாதனும்
> 56. மூத்த முற்போக்கு எழுத்தாளர் கௌரவிப்பு
> 57. ‘குதிரைகளும் பறக்கும்’ விமரிசன அரங்கு
> 58. முடியாநெடும்பகல் கவிஞர் இ.முருகையன் நினைவுப் பேருரை
> 59. இசைத்தமிழ் – வளமும் வரலாறும் ஆய்வரங்கு
> 60. சுவாமி விவேகானந்தரின் 151 ஆவது அகவை
> 61. ‘புதிய தளம்’ சஞ்சிகை ஆய்வு
> 62. நடராஜா ஜனகனின் ‘இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் வரலாறு’ ஆங்கில நூல்
> 63. துரை விஸ்வநாதனின் 83 ஆவது பிறந்ததினம்
> 64. ஈழத்து சோமு நினைவுப் பரவல்
> 65. க.கோபாலபிள்ளையின் ‘யாரிலிகள்’ நூல் வெளியீடு
> 66. ‘அமுதிலும் இனிய சொற்புலவர் ஔவை’
> 67. காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுதீனின் ‘எல்லாளாள காவியம்
> 68. புதுமைப்பித்தனின் 108 ஆவது பிறந்ததின விழா
> 69. ‘நல்லிணக்கத்திற்கான ஆக்கங்கள்’ நூல் ஆய்வரங்கு
> 70. ப.ஆப்டீனின் ‘கொங்காணி’
>
> தலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா, வெளியீட்டுரை நீர்வை பொன்னையன் (ஆசிரியர் குழு, புதிய தளம்) நூலறிமுகம்: எம்.மதன்ராஜ் (சமூக செயற்பாட்டாளர்) நூலாய்வு: வ.செல்வராசா (உப பீடாதிபதி, ஶ்ரீ பாத கல்வியியல் கல்லூரி) கருத்துரை: ந.இரவீந்திரன் (பதிப்பாசிரியர்) வீ.தனபாலசிங்கம் (‘தினக்குரல்’ முன்னாள் ஆசிரியர்) ஏற்புரை: மா.பாலசிங்கம் (நூலாசிரியர்) நன்றியுரை: ஜெ.லெனின் மதிவானம் (பு.ப.தளம் அமைப்பாளர்)
> அனைவரும் வருக!
> * 500 பக்கங்களுக்கு மேற்பட்ட இப் புத்தகத்தின் விலை 900/-