உலகம் முழுவதும் வெப்ப அலைகளின் தாக்கத்தால், தற்போது வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 6ம் திகதி முதல் தற்போது வரை இந்த மாதத்தில் 23 வெப்பமான நாட்கள் பதிவாகியுள்ளன. இதன் சராசரி வெப்பநிலை 16.95 டிகிரி செல்சியஸ் ஆகும், இதற்கு முந்தைய அதிகபட்ச வெப்பநிலை ஜூலை 2019 இல் பதிவு செய்யப்பட்டது.