இந்த அறிவிப்பானது, வெனிசுலாவின் 25 வருட இடதுசாரி ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவது பற்றிய எதிர்கட்சியினரின் கனவை கலைக்கும் விதமாக அமைந்துள்ளதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், மதுரோ தனது வெற்றியை தனது வழிகாட்டியான மறைந்த ஜனாதிபதி ஹ்யூகோ சாவேஸக்கு அர்ப்பணித்ததுடன் தேர்தல் வெற்றிக்குப் பின் கராகஸில் ஆதரவாளர்களிடம் உரையாற்றியுள்ளார்.
அதில், “நான் எங்கள் ஜனநாயகம், எங்கள் சட்டம் மற்றும் எங்கள் மக்களைப் பாதுகாப்பேன்” என்று உறுதியளித்துள்ளார்