எரிபொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில், தமது வாகனங்களில் பயணிப்பதை பலர் தவிர்த்து வருவதுடன் சைக்கிளை அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நிலை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இதற்கு முன்னுதாரணமாக பதுளை மாநகர சபை திகழ்கின்றது.