முன்பள்ளி சிறார்களுக்கு உணவு கொடுப்பனவு அதிகரிப்பு

அத்துடன், உணவு கொடுப்பனவு பெறும் முன்பள்ளி சிறார்களின் எண்ணிக்கையை 155,000ஆக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.