மேற்குவங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா தனது 80ஆவது வயதில் காலமானார். மேற்கு வங்கத்தின் 34 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியின் கடைசி முதலமைச்சரான புத்ததேவ் பட்டாச்சார்யா, 2000-2011 வரை மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக இருந்தார்.

The Formula