மேலும் பல எம்.பிக்களின் பட்டங்கள் தொடர்பில் சிக்கல்

மேலும் ஐந்து அமைச்சர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் பட்டங்கள் தொடர்பில் பல அரசியல் கட்சிகள் சந்தேகங்களை எழுப்பியுள்ளன. நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்ச அநுர கருணாதிலக்கவின் கல்வித் தகுதி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் பட்டம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.