அந்த வரிசையில் தற்போது பிரபல மென்பொருஸ் நிறுவனமான மைக்ரோசொப்டும் இணைந்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனமானது அதன் ஊழியர்களில் 5 சதவீதமானோரை, அதாவது சுமார் 11,000 ஊழியர்களை நேற்றைய தினம் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோசொப்ட், கூகுள், மெட்டா ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து இவ்வாறான ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் கலக்கமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.