மொட்டில் தம்மிக்க மலரும் வாய்ப்பே அதிகம்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை என அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 

எவ்வாறாயினும், தம்மிக்க பெரேரா தற்போது சாத்தியமான வேட்பாளர் பட்டியலில் பரிசீலனையில் இருப்பதாக அவர் வெளிப்படுத்தினார்.