யாழில் தொடர்ந்து மீட்கப்படும் பெருந்தொகை கஞ்சா

இதன் போது காரைநகர் மற்றும் மன்னார் பேசாலை பகுதியினை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த இருவரையும் சான்று பொருட்களையும் ஊர்காவற்துறை பொலிசாரின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply