அதாவது எதிர்வரும் புதன்கிழமை காலை யாழ். – பண்ணை சுற்று வட்டத்தில் இருந்து பேரணி ஆரம்பித்து, கடற்றொழில் திணைக்களம், இந்திய துணை தூதரகம் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு பேரணியாகச் சென்று., இந்திய மீனவர்கள் அத்துமீறி தடுத்து நிறுத்துமாறு கோரி மகஜர் கையளிக்கவுள்ளதாகவும், அவர் கூறினார்.