யாழில் 40 வருடங்களின் பின் கப்பல் சேவை; அமோக வரவேற்பு தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமானது. Pages: Page 1, Page 2