யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை, குற்றச் செயல்கள் மற்றும் கும்பல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கான தீவிர கவனத்தை ஈர்க்கும் வகையில், தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இன்று( 5) பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருந்தார்.