இதனால், கடந்த இரண்டு வாரங்களாக தனியாக தவித்து கொண்டிருக்கின்றார். அச்சிறுவன் வீதியோரங்களில் தூங்கியே இரவுகளை கழித்துள்ளார். இந்நிலையில், அவருடைய பணப்பை, தேசிய அடையாள அட்டை மற்றும் அலைபேசி ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர் என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Tamil Mirror)