யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம்

இக்காணியில் அம்மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான சுத்திகரிப்பு வேலைத்திட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் அவர்களின் கோரிக்கையின் பேரில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் IBC ஊடகத்தின் தலைவர் திரு.பாஸ்கரன் ஆகியோரின் ஆதரவுடன்நடைபெற்றது