நேற்று மார்ச் 23. என் மூத்த சகோதரர் ரஞ்சிதன் குணரத்னம் உயிருடன் இருந்திருந்தால், தற்போது அவருக்கு 64 வயதாக இருக்கும். ஆனால் 89 ஆம் ஆண்டின் இருண்ட காலப்பகுதியில் பிரேமதாச ரணில் ஆட்சியால் ஆயிரக்கணக்கான அன்புக்குரியவர்களுடன் சேர்த்து, அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
