ரயில் ஊழியர்களுக்கான செய்தி

ரயில்வே திணைக்கள ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில், ரயில் ஊழியர்களுக்கு அவர்களின் வீடுகள் மற்றும் பணியிடங்களுக்கு இடையில் பயணிப்பதற்கான இலவச ரயில் அனுமதிச் சீட்டு வழங்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave a Reply