ரயில் ஊழியர்களுக்கான செய்தி

இதன் மூலம் ரயில் ஊழியர்களின் பெருமையை அதிகரிப்பதுடன், வினைத்திறனை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்லவும் எதிர்பார்க்கப்படுவதாக, அமைச்சர் தெரிவித்தார்.

இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் சில பாதிப்புகள் ஏற்படும் எனவும் அமைச்சர் கூறினார்.