“ரஷ்யாவிற்கும் நேட்டோ குழுவிற்கும் இடையிலான வேறுபாடுகள் நேர்மையான இதை நேர்மையான உரையாடல் மூலம் மட்டுமே தீர்க்கப்படும் என்று மோடி தனது நீண்டகால நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்” என்று அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்பை இந்தியா கண்டிக்கவில்லை. அத்துடன் பொருளாதாரத் தடைகளையும் ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கவில்லை.
சோவியத் யூனியன் காலத்தில் இருந்தே இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.