ரூ.150 கோடி மோசடி: இந்தியாவில் தஞ்சமடைந்த குடும்பம் இலங்கைக்கு கடத்தப்பட்டது

திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இலங்கைக்கு வியாழக்கிழமை(26) அனுப்பி வைக்கப்பட்டனர்.