வயது முதிர்ந்த பெண்ணிடம் கன்னித்தன்மையை இழந்தேன்- ஹாரி

தனது சிறு வயதில் வயது முதிர்ந்த பெண்ணொருவரிடம் தனது கன்னித்தன்மையை இழந்ததாக பிரித்தானியாவின்  இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார். இளவரசர் ஹாரி அண்மையில் தனது நினைவுக் குறிப்புகளை ஸ்பேர் என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமொன்றை வெளியிட்டுள்ளார்.