வருட இறுதிக்குள் மின் கட்டணத்தில் திருத்தம்?

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கையினை இலங்கை மின்சார சபை இன்றுவரை சமர்ப்பிக்காத நிலையில், மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை இந்த வருடம் அறிவிக்க முடியாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.