வாட்ஸ்அப்பில் அசத்தும் புதிய அப்டேட்

பயனர்கள் தங்கள் செய்திகளை நிர்வகிக்கும் விதத்தை புரட்சிகரமாக்கும் புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் வெளியிட உள்ளது. இந்த அப்டேட்டில், பயனர்களுக்கு படிக்கப்படாத செய்திகளை நினைவூட்டும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது, இதனால் முக்கியமான எந்த உரையாடலும் தவறவிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.