ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு விமானப் பணிப்பெண்களைத் தேர்ந்தெடுக்கும்போது, விண்ணப்பதாரர்கள் தெளிவான முக அமைப்பு, குறிப்பாக சேலை அணியும் போது வெளித்தெரியக்கூடிய கறையற்ற இடைப்பகுதி மேலும், பயணிகளின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கு ஆங்கிலத்தில் புலமை அவசியம் என விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.