விவசாயிகளுக்கு இலவச பசளை வழங்கி வைப்பு

3417 ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்கு   வழங்கப்பட்டது மேலும்  சிறுநீர் பாசனம் பெரிய நீர் பாசனத்திற்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோ கிராமும் மானாவரிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ கிராமும் வழங்கி வைக்கப்பட்டன.  12 கமக்கார அமைப்புக்களை சேர்ந்த விவசாயிகளுக்கு குறித்த இலவச பசளை வழங்கி வைக்கப்பட்டன.