வெள்ள அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை

அத்துடன் களுகங்கையின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடா ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன் அதனை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அத்தனகலு ஓயாவை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாயம் குறித்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது