10 ரயில் பயணிகளின் கவனத்துக்கு

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, கொழும்பில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வோரின் நலன்கருதியும், புத்தாண்டை நிறைவு செய்துகொண்டு, திரும்புவதற்கும், ஏற்றவகையில், ரயில்வே திணைக்களம், பத்து விசேட ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

Leave a Reply