இந்த விசேட ரயில் சேவைகள், 11 ஆம் திகதி வியாழக்கிழமை முதல், 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நடத்தும் வகையில் நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த முழு விபரம்…
01 ) விசேட ரயில் -01 “New Year Night Special” – கொழும்பில் இருந்து பதுளைக்கு
கொழும்பிலிருந்து 11, 12, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் இரவு 07.30 க்கு புறப்படும்
02.) விசேட ரயில்- 02 “New Year Night Special” – பதுளையில் இருந்து கொழும்புக்கு
பதுளையில் 11, 12, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் மாலை 05.50 க்கு புறப்படும்
03.) விசேட ரயில்- 03 “New Year Special” காலியில் இருந்து அனுராதபுரம்
காலியில் இருந்து 12,13 ஆகிய திகதிகளில் காலை 04.00 க்கு புறப்படும்
04 விசேட ரயில்- 04 “New Year Special” – அனுராதபுரையிலிருந்து காலிக்கு
அனுராதபுரத்தில் இருந்து 12,13 ஆகிய திகதிகளில் மாலை 03.00 க்கு புறப்படும்
05. விசேட ரயில் -05 “New Year Weekend Special” கொழும்பிலிருந்து காலிக்கு
கொழும்பிலிருந்து 10,11,15,20 ஆகிய திகதிகளில் இரவு 07..20 க்கு புறப்படும்
06.) விசேட ரயில்- 06 “New Year Weekend Special” காலியிலிருந்து கொழும்புக்கு
காலியிலிருந்து 11,12,16,21 ஆகிய திகதிகளில் காலை 06.10 க்கு புறப்படும்
07. விசேட ரயில் -07 “Holiday Speciale“ கொழும்பிலிருந்து காலிக்கு
கொழும்பிலிருந்து 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் பிற்பகல் 1.30 க்கு புறப்படும்
08. விசேட ரயில்- 08 4021 “Intercity Express” கொழும்பிலிருந்து காங்கேசன்துறை
கொழும்பிலிருந்து 11 மற்றும் 18 ஆகிய திகதிகளில் காலை 5.30 க்கு புறப்படும்
09. விசேட ரயில் 09 4022 “Intercity Express”- காங்கேசன்துறையில் இருந்து கொழும்புக்கு
காங்கேசன்துறையில் 11 மற்றும் 18 ஆகிய திகதிகளில் பிற்பகல் 1.50 க்கு புறப்படும்
10. விசேட ரயில் 8097 “Sagarika Holiday Special” – பெலியத்தவிலிருந்து கொழும்புக்கு
பெலியத்தவிலிருந்து 12, 13, 18, 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் காலை 08.25க்கு புறப்படும்.