இந்த நிதியொடுதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இம்மாதம் (ஒக்டோபர்) நடுப்பகுதியில், சமர்பிக்கவும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அதடினப்படையில், மீண்டெழு செலவினம் 4,634 பில்லியன் ரூபாயாகும். மூலதன செலவினம் 3,245 பில்லியன் ரூபாயாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் கடன் 4,429 பில்லியன் ரூபாயாகும்.