தேசத்துக்கோ அல்லது அரசமைப்புக்கு உட்பட்டோ இது உகந்தது அல்ல என உப ஜனாதிபதி பென்ஸின் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட கடிதமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.25ஆவது திருத்தின் கீழ் ஜனாதிபதியொருவரை அகற்றுவதற்கு, உப ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதியின் அமைச்சரவையின் பெரும்பான்மையின் பிரகடனமொன்று தேவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.