கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியில் கல்வி பயின்ற நுவன் போபகே கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். 2022 காலி முகத்திடல் போராட்டம் உட்பட பல மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தவர். மக்கள் போராட்டத்தின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.