29% மானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை

2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பாடசாலை சார்ந்த மாணவர் சுகாதார கணக்கெடுப்பின்படி, இலங்கையில் உள்ள 3.5 மில்லியன் இளம் பருவத்தினரில் (10-19 வயதுடையவர்கள்) 71 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்கிறார்கள், அதே நேரத்தில் 29 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார்.

Leave a Reply