3 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அதிரடி சலுகைகள்

மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு  சீனாவிலுள்ள 10 மாநிலங்களிலும் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. எனவே இதனைச் சரிசெய்ய சீன அரசாங்கம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதாவது சீன தம்பதிகள் 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

 மேலும் அதற்காக மானியங்கள், பேறுகால விடுமுறைகள் போன்ற பல சலுகைகளையும் அந்நாடு அரசு சீன தம்பதியினருக்கு அறிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.