3 போலி உரிமதாரர்கள் சிக்கினர்

மனம்பிடிய, வெரஹெர மற்றும் நாரஹேன்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 39 மற்றும் 60 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 22 போலி ஓட்டுநர் உரிம அட்டைகள், 6  அலைபேசிகள், கணினி மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply