Combank Digital 1.5 மில்லியன் பயனாளிகளைக் கடந்துள்ளது

இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது தனது டிஜிட்டல் புரட்சியில் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது, வங்கியின் ஒம்னி – ஊடக டிஜிட்டல் வங்கித் தளமான ‘கொம்பேங்க் டிஜிட்டல்’ – 1.5 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளை கடந்துள்ளது.