இராணுவத்திற்கு புலிக்குள் ஊடுருவி தகவல் திரட்டும் முகவாராகவும் புலிகளுக்கு இராணுவத்தினருக்குள் ஊடுருவி தகவல் திரட்டும் முகவராகவும் இருந்து செயற்பட்டு வந்தவர் சிவராம். இதனால் புலிகளிடத்தில் மாமனிதர் பட்டமும் பெற்றவர் சிவராம். நான் கொல்லபட்டால் எனது நினைவாக கிழக்கு மாகாணத்தில் இருக்கும் 90 ஆயிரம் விதவை தமிழ் பெண்களுக்கு ஏதாவது உதவிகளை புலம்பெயர் நாடுகளிடம் இருந்து எடுத்து செய்யுங்கள் என்று தனது நோர்வே நண்பன்-க்கு தெரிவித்து சில தினங்களில் சிவராம் கொல்லபட்டார். இந்த தொலைபேசி ஒலிபதிவு சிவராமின் குரலில் இண்றும் உண்டு.
(“இராணுவ , புலி இரட்டை முகவராக இருந்த புளொட் உறுப்பினர் சிவராம்” தொடர்ந்து வாசிக்க…)