‘அமெரிக்காவிலுள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு, நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது, நாட்டை அபிவிருத்திச் செய்வதற்கான செயற்பாடல்ல பலவீனப்படுத்தும் செயற்பாட்டாகும்.’ என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹம்மட் முஸமில் தெரிவித்தார்.
(“‘புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்த செயற்படுகிறது’” தொடர்ந்து வாசிக்க…)