நுவரெலிய மாவட்டத்தின் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைக்கவுள்ளதாக சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
Month: February 2018
யாழ். மாநகர சபை தேர்தல் முடிவுகள்
யாழ். மாவட்ட யாழ். மாநகர சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி – 14, 424 வாக்குகள், 16 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 12,020 வாக்குகள், 13 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 8,671 வாக்குகள், 10 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 2,423 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 1,479 வாக்குகள், 2 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,071 வாக்குகள், 1 ஆசனம்
சாவகச்சேரி நகர சபை முடிவுகள் – தமிழர் சமூக ஜனநாயக கட்சி தனது வெற்றியை பெற்றுள்ளது
யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி நகர சபை முடிவுகள் வெளியாகியுள்ளன.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,779 வாக்குகள், 6 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி – 2,481 வாக்குகள், 5 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 1,372 வாக்குகள், 3 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 1,029 வாக்குகள், 2 ஆசனங்கள்
தமிழர்களுக்கான சமூக ஜனநாயகக் கட்சி – 518, 1ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி – 344 வாக்குகள், 1 ஆசனம்
உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள்
வாக்குகள் | சதவீதம் | உறுப்பினர்கள் | |
---|---|---|---|
4056295 | 45.46% | 2807 | |
2853742 | 31.99% | 1935 | |
770006 | 8.63% | 539 | |
550359 | 6.17% | 350 | |
429513 | 4.81% | 302 | |
262151 | 2.94% | 309 |
சாவகச்சேரி பிரதேச சபை முடிவுகள் – தமிழர் சமூக ஜனநாயக கட்சி தனது வெற்றியை பெற்றுள்ளது
யாழ். மாவட்டத்துக்கான சாவகச்சேரி பிரதேச சபைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி – 9,672 வாக்குகள், 13 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 5,732 வாக்குகள், 6 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,799 வாக்குகள், 4 ஆசனங்கள்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 2,312 வாக்குகள், 3 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,935 வாக்குகள், 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 1,540 வாக்குகள், 2 ஆசனங்கள்
தமிழர்களின் சமூக ஜனநாயக் கட்சி – 758 வாக்குகள், 1 ஆசனம்
மன்னார் நகர சபை முடிவுகள்
மன்னார் மாவட்ட, மன்னார் நகர சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி – 4,355 வாக்குகள், 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 3,424 வாக்குகள், 4 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,231 வாக்குகள், 2 ஆசனங்கள்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 903 வாக்குகள், 1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 409 வாக்குகள், 1 ஆசனம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 395 வாக்குகள், 1 ஆசனம்
பருத்தித்துறை நகர சபை முடிவுகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2,199 வாக்குகள், 5 வட்டார ஆசனங்கள், விகிதாசார ஆசனம் 1
இலங்கை தமிழரசுக் கட்சி – 1,880 வாக்குகள், 3 வட்டார ஆசனங்கள், விகிதாசார ஆசனங்கள் 2
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி – 777 வாக்குகள், வட்டார ஆசனம் 1, விகிதாசார ஆசனம் 1
சுயேட்சைக் குழு – 404 வாக்குகள், விகிதாசார ஆசனம் 1
தமிழர் விடுதலைக் கூட்டணி – 403 வாக்குகள், விகிதாசார ஆசனம் 1
நல்லூர் பிரதேச சபை முடிவுகள்
யாழ். மாட்ட நல்லூர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள் வெளியாகின.
இலங்கை தமிழரசுக் கட்சி – 5,953 வாக்குகள், 6 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 4,339 வாக்குகள், 5 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 3,562 வாக்குகள், 4 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு – 1,983 வாக்குகள், 2 ஆசனங்கள்
ஶ்ரீலாங்க சுதந்திரக் கட்சி – 903 வாக்குகள், 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 716 வாக்குகள், 1 ஆசனம்
வவுனியா நகர சபை முடிவுகள்
வவுனியா மாவட்ட, வவுனியா நகர சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி – 5,259 வாக்குகள், 8 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 2,103 வாக்குகள், 3 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 1,887 வாக்குகள், 3 ஆசங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 1,869 வாக்குகள், 4 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 844 வாக்குகள், 1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 627 வாக்குகள், 1 ஆசனம்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 445 வாக்குகள், 1 ஆசனம்
வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தல் முடிவுகள்
யாழ். மாவட்ட வல்வெட்டித்துறை நகர சபைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி – 1,322 வாக்குகள், 7 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு – 1,069 வாக்குகள், 4 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் – 659 வாக்குகள், 2 ஆசனங்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 619 வாக்குகள், 2 ஆசனங்கள்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி – 230 வாக்குகள், 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி – 187 வாக்குகள், 1 ஆசனம்