Month: February 2018
சைக்கிள் அணி நீங்கள் எத்தின சபைகளில வெற்றி பெற்றுஇருக்கிறீங்கள்??
வவுனியா தோல்வி
மன்னார் மாவட்டம் தோல்வி
மட்டகளப்பு மாவட்டம் தோல்வி
கிளிநொச்சி மாவட்டம் தோல்வி
முல்லைத்தீவு மாவட்டம் தோல்வி
திருகோணமலை மாவட்டம் தோல்வி
அம்பாறை மாவட்டம் தோல்வி
தூயகரம் தூயநகரம் யாழ் மாநகரசபை தோல்வி
தவைலர் ஊர் வல்வெட்டித்துறை தோல்வி
உங்கள் தலைவர் க.குமாருர கரவெட்டி தோல்வி
உங்கள் பேச்சாளர் சுகாசின்ர வட்டுக்கோட்டை தோல்வி
பருத்தித்துறை பிரதேசசபை தோல்வி
சாவகச்சேரி பிரதேச சபை தோல்வி
இரண்டு நகரசபையை மட்டும் கைப்பற்றிவிட்டு ஏதோ எல்லாவற்றையும் வெற்றி அடைந்தமாதிரி கதைக்கிறார்கள்
உள்ளுராட்சித் தேர்தல் செய்திகள் – யாழ் மாநகர சபை
மாநகராட்சி மன்ற தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் தொகை. ( 45 )
தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) – 16
தமிழ் தேசிய விடுதலைப் பேரவை – 13
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(EPDP) – 10
ஐக்கிய தேசியக் கட்சி(UNP) – 3
பொது சன ஐக்கிய முன்னணி – 2
தமிழர் தேசிய விடுதலை முன்ணி – 1
உள்ளுராட்சித் தேர்தல் செய்திகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 3பிரதேச சபைகளிலும் மொத்தம் 40 வட்டாரத்தில் 33 வட்டாரங்களை தமிழரசுக்கட்சி தனித்து வென்றுள்ளது.
கரைச்சி 21 வட்டாரத்தில் 16 வட்டாரம்
பூநகரி 11 வட்டாரத்தில் 11 வட்டாரம்
பச்சிளைப்பள்ளி 8 வட்டாரத்தில் 6 வட்டாரம்
இது நிச்சயாமாக சந்திர குமாரின் தனித்த அரசியல் பிரவேசத்திற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் இது கூடப்பரவாய் இல்லை சிறீதரன் போன்ற மக்கள் விரோத சக்திகளை மேலும் அவ்வாறு செயற்பட ஊக்கிவிக்கப் போகின்றது
மகிந்த வசமானது புஹுல்வெல்ல பிரதேச சபை
A.P.Mathan / 2018 பெப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை, மு.ப. 03:01 Comments – 0 Views – 20
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன- 8,621 (7 ஆசனங்கள்)
ஐக்கிய தேசியக் கட்சி- 3,417 (3 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி- 928 (1 ஆசனங்கள்)
உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள்
வாக்குகள் | சதவீதம் | உறுப்பினர்கள் | |
---|---|---|---|
15319 | 48.63% | 17 | |
9182 | 29.15% | 13 | |
2724 | 8.65% | 4 | |
1914 | 6.08% | 2 | |
1836 | 5.83% | 6 | |
523 | 1.66% | 2 |
பெறுபேறுகள் தாமதத்துக்கு இதுதான் காரணமாம்
இன்று மாலை 4 மணிக்கு நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் முதலாவது பெறுபேற்றை இரவு 8 மணிக்கு முன்னதாக வெளியிடுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. எனினும், இரவு 11:20 ஆகியும் உத்தியோகபூர்வமாக எந்தவொரு பெறுபேறும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், வாக்குகளை மீண்டும் எண்ணுவதனால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. சில, பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் ஆகியவற்றுக்கான வாக்குகளை, மீளவும் எண்ணுமாறு, ஐக்கிய தேசியக் கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்தே, மீளவும் எண்ணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிந்த வசமானது அம்பலாங்கொடை நகர சபை
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன- 6,698 (10 ஆசனங்கள்)
ஐக்கிய தேசியக் கட்சி-4,260 (6 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி-1,796 (3 ஆசனங்கள்)
ஜே.வி.பி -1,062 (2 ஆசனங்கள்)
மாந்தை கிழக்கு பிரதேச சபையின் முடிவுகள்
முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான பெறுபேற்றை, தேர்தல்கள் ஆணைக்குழு முதலாவதாக வெளியிட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சி-1,836 (6 ஆசனங்கள்)
ஐக்கிய தேசியக் கட்சி -1,505 (4 ஆசனங்கள்)
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி-523 (2 ஆசனங்கள்)
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி- 192 (1 ஆசனம்)
உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள்: கட்சிகளின் நிலவரம்
வாக்குகள் | சதவீதம் | உறுப்பினர்கள் | |
---|---|---|---|
6698 | 37.81% | 10 | |
5765 | 32.54% | 10 | |
1836 | 10.36% | 6 | |
1796 | 10.14% | 3 | |
1096 | 6.19% | 2 | |
523 | 2.95% | 2 |