இந்தியாவில் பல மதங்கள் இருந்தபோதும் கடவுளும் வழிபாட்டு முறைகளும் வேறாக இருந்தாலும் கலாச்சாரம் பழக்க வழக்கங்கள் ஏறக்குறைய சகல மதங்களுடையேயும் ஒன்றாகவே உள்ளது.அங்க மதம் வேறு என்றாலும் இந்து மதத்தின் தாக்கம் சகல மக்களிடையேயும் உண்டு. பொதுவாக இந்துக்களுடையே்களிடையே உள்ள சாதி பாகுபாடு சீக்கியர், பௌத்தர், கிறிஸ்தவ மக்களிடையேயும் உண்டு. பிற்காலங்களில் மதம் மாறிய குஜராத் இஸ்லாமியர்களும் சாதி அடையாளங்களுடன் முரண்பாடுகளுடன் வாழ்கின்றனர்.
Month: March 2018
மும்பை என்ன ஆகப் போகிறதோ என்ற உறைபனியில்
வட மாநில ஊடகங்களின் மறைக்க முடியாத செய்தியாகி விட்டது, கம்யூனிஸ்டுகள் வீழ்ந்து விட்டதாக கொக்கரித்தவர்கள்,
ஞாயிறு மும்பை என்ன ஆகப் போகிறதோ என்ற உறைபனியில்,
நாசிக்கில் 25 ஆயிரத்தில் துவங்கிய விவசாயிகள் பேரணி தினம் 30 கி.மீ தனது நடை பயணத்தில் வழி நெடுகிலும் ஆதிவாசி மக்களும் இணைகிறார்கள், இப்போது 35 ஆயிரத்தை கடந்து விட்டதாக செய்திகள்,இரவு தேசிய நெடுஞ்சாலைகளில், கலை நிகழ்ச்சிகள், உறக்கம் என பல்லா யிரக்கணக்கான பெண்களும் செங்கொடியை கையிலேந்தி,ஊர்வலகாட்சிகள் வைரலாக எனும் ஊடக செய்தியுடன்,,,
அவர்கள் கலைந்து செல்லும் நோக்கத்தில் மும்பை செல்லவில்லை,
திங்கள் மகாராஷ்ட்ரா பட்ஜெட் கூட்டத்தொடர், பிரச்சனை தீரும் வரை சட்ட மன்ற வளாகம் முழுவதும் செங்கொடி ஆக்கிரமிக்கும்,
வெல்லட்டும் விவசாய ஆதிவாசிகள்
மகளிர் நாளில் – படித்த – பிடித்த – ஆண்கவிதை.
உருக்கொண்ட இவ்வுடலம் பெண் தந்தது.
ஊட்டியுண்ட முதலமுதம் பெண் தந்தது.
உணர்வுற்ற முதற்சூடு பெண் தந்தது.
உறங்கீஇய மடிதோளும் பெண் தந்தது.
(“மகளிர் நாளில் – படித்த – பிடித்த – ஆண்கவிதை.” தொடர்ந்து வாசிக்க…)
All-woman crew flies Air India flight to Sri Lanka on International Women’s Day
To mark the occasion of International Women’s Day, Air India, the iconic airline of India, operated an all-woman crew flight to Sri Lanka yesterday from Chennai to Colombo and then from Colombo to New Delhi. The flight was piloted by Captain V. Roopa and Captain Nimisha Goel, accompanied by cabin crew Ria, Zena, Ritika, Tianaro and Haritha.
கீழ் கண்டதை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். மெசென்ஜரில் அனுப்புவது சிரமம் என்று, முகநூலில் பதிவு செய்கிறேன்.
அனைவரின் கவனத்திட்கு….
அரசாங்க வர்த்தமானி பதிவு.
யாரும் விளையாட்டாக எண்ண வேண்டாம்.
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
இன்று முதல் புதிய தொலை தொடர்பு விதிமுறைகள் அமுல்படுத்தபட்டுள்ளது.
அனைத்து தொலைபேசி அழைப்புகளும் பதிவு செய்யப்படும்
அனைத்து தொலைபேசி அழைப்பு பதிவுகளும் சேமிக்கப்படும்.
தமிழர் சமூக ஜனநாயக் கட்சியினரின் மகளிர் தினம்
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் பெண்கள் அமைப்பினால் திருகோணமலை கட்சி காரியாலயத்தில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பெண்களை கௌரவப்படுத்தும் முகமாக சிறு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. இவ் சிறப்பு நிகழ்வில் கட்சி தலைவர் T . ஸ்ரீதரன் மற்றும் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அந்தர்ஜனம் – பரிதாபத்துக்குரிய நம்பூதிரி பெண்கள்
கேரள தரவாடு குடும்ப அமைப்பு, வீரர்களும், பார்ப்பனரும் குடும்ப பற்று இல்லாமல், அரச பக்தியோடு வாழ வேண்டும் என்ற ஒரு புரட்டு கருத்தில் உருவாக்கப்பட்டது. அதன் படி, பார்ப்பன நம்பூதிரிகளின் முதல் மகன் மட்டுமே நம்பூதிரி இன பெண்களை மணக்கவேண்டும், மற்ற நம்பூதிரி ஆண்கள் திருமணம் செய்ய கூடாது.
(“அந்தர்ஜனம் – பரிதாபத்துக்குரிய நம்பூதிரி பெண்கள்” தொடர்ந்து வாசிக்க…)
சிங்கள் , முஸ்லீம் இனக்கலவரத்தின்போது முகநூலில் வெளியான பல பதிவுகள்
இலங்கை பல்லினங்கள் வாழும் நாடு. அண்மையில் நடந்து சற்றே தணிந்துள்ள சிங்கள் , முஸ்லீம் இனக்கலவரத்தின்போது முகநூலில் வெளியான பல பதிவுகளைப் பார்த்தேன். பலவற்றிலும் வதந்திகளின் அடிப்படையில் முஸ்லீம் மக்கள் மீது குற்றஞ்சாட்டும் இனக்குரோதம் மிக்க பதிவுகளையும் பார்த்தேன். நடந்து முடிந்த சம்பவங்களின் அடிப்படையில் தமிழர்களின் பதிவுகள் சில உணர்ச்சி மிக்கவையாக, இனக்குரோதம் மிக்கவையாக இருந்தன. சென்றவை சென்றவையாகவே இருக்கட்டும். குற்றஞ்சாட்டுவதாக இருந்தால் அனைவர் பக்கம் தவறுகள் உள்ளன. நடந்து முடிந்தவற்றிலிருந்து பாடங்கள் படிக்க வேண்டுமே தவிர அவற்றையே கூறிக்கொண்டு அவற்றில் குளிர் காய முடியாது. ஆனால் தற்போது நடைபெற்ற கலவரச்சுழலில் நான் அவதானித்த நம்பிக்கை தரும் ஆரோக்கியமான நடவடிக்கைகளாகப் பின்வருவனற்றைக் குறிப்பிடுவேன்:
(“சிங்கள் , முஸ்லீம் இனக்கலவரத்தின்போது முகநூலில் வெளியான பல பதிவுகள்” தொடர்ந்து வாசிக்க…)
இலங்கை வன்முறையை எதிர்த்து….
ஓ இலங்கை அரசாங்கமே!
இசுலாமியர் உங்களிடம்
எதைக் கேட்டுவிட்டார்கள் என்று
அடிக்கிறீர்கள்?
அரசாங்கத்தில் வேலைவாய்ப்புக்
கேட்டார்களா?
உங்களுக்கே வேலையில்லை
என்பதால் தானே
இனவாதிகளின் முதுகு சொறிகிறீர்கள்.