இது யாரால் ஏற்பட்டது ? சகோதர படுகொலைகளும், இரு நாடுகளின் இருபெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி, பிரேமதாசா உட்பட, பத்மநாபா, அமிர்தலிங்கம் ,துரையப்பா ,லக்ஸ்மன் கதிர்காமர் , ஆகிய பெரும் தலைவர்களையும் புலிகள் கொன்றது தான் முள்ளிவாய்க்காலின் அவலத்துக்கு முக்கிய காரணமாகும். மூர்க்கத்தனமாகவும் ,முட்டாள்தனமாகவும் செயல்பட்ட புலிகள் இந்த சகோதரப்படுகொலைகளையும், தலைவர்களையும் கொன்றவுடனே செத்துவிட்டார்கள்.
(“போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.” தொடர்ந்து வாசிக்க…)