கொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்

(கே. சஞ்சயன்)

இலங்கையின் அரசியலில் ஜனாதிபதி ஏற்படுத்திய குழப்பம், தெற்கு அரசியல்வாதிகளை மாத்திரமன்றித் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் குழப்பி விட்டிருப்பதாகவே தெரிகிறது. இந்த நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது என்ற விடயத்தில், அறிவுரை சொல்வதாக நினைத்துக் கொண்டு, தமிழ்த் தேசிய அரசியல் தரப்புகள் முன்வைத்த கருத்துகள், நடைமுறைக்கு ஒத்துவராதவை.

(“கொழும்புக் குழப்பமும் தமிழ்த் தேசிய அரசியலும்” தொடர்ந்து வாசிக்க…)

‘நான் விலகுகின்றேன்’ மாவைக்கு சி.வி கடிதம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து தான் விலகுவதாக, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். தாம் விலகுவதாக விக்கினேஸ்வரன் கட்சிக்கு அறிவித்துள்ள நிலையிலும் புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதாலும் அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலகியதாகவே கருதப்படுவார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

(“‘நான் விலகுகின்றேன்’ மாவைக்கு சி.வி கடிதம்” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதியின் அழைப்பை: தமிழ் முற்போக்குக் கூட்டணி நிராகரித்து

புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி, அரசமைப்புக்கு விரோதமான செயற்பாட்டுக்குத் தம்மால் ஆதரவளிக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பில், கொழும்பு-07லுள்ள, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதியை நேற்று (07) சந்தித்தது.

(“ஜனாதிபதியின் அழைப்பை: தமிழ் முற்போக்குக் கூட்டணி நிராகரித்து” தொடர்ந்து வாசிக்க…)

த.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்?

(அதிரன்)

வருடத்தின் இறுதிக்காலம் நமது நாட்டில் அனர்த்தகாலம். இந்தக்காலத்தில் மழை, வெள்ளம், கடும் காற்று, சூறாவளி எல்லாம் ஏற்படுவது வழமையே. அது போலவே, இந்த வருடத்தின் இறுதிக் காலம் அரசியலிலும் நடக்கிறது. இதைப் பலர் ‘அரசியல்புரட்சி’ என்றும் சொல்கிறார்கள்.

(“த.தே.கூ இன் அழைப்பை ஏற்பாரா வியாழேந்திரன்?” தொடர்ந்து வாசிக்க…)

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part12)

ஏப்ரல் 18, 19, 20, 21 ஆகிய நாட்கள் கடற்கரைப் பகுதியான புதுமாத்தளன், அம்பலவன், பொக்களை என்ற இடங்கள் படையினர் வசமாயின. சனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் படையினரிடம் தப்பிச் செல்லப் புலிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடலிலும் உச்ச பாதுகாப்பை சிறிலங்கா கடற்படை மேற்கொண்டிருந்தது. இந்தக் காலப்பகுதியிலும் இதன் முன்னரும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய நாடுகளில் தொடர் போராட்டங்களை நடத்தினர். உண்மையில் உயிர்த்துடிப் போடும் உணர்வெழுச்சியோடும் அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பிரித்தானியா, நோர்வே, சுவிஸ், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்திய போராட்டங்கள் முக்கியமானவை. ஆனால் இந்தப் போராட்டங்களை வன்னி மக்களில் பெரும்பான்மையானோர் விரும்பவில்லை.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part12)” தொடர்ந்து வாசிக்க…)

‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயகருக்கு சிறைதண்டனை’

புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் நேற்று(05) நடத்தப்பட்ட “ஜன மஹிமய” கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைத்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீறி நாடாளுமன்றத்தை சபாநாயகர் கூட்டினால் அவருக்கு சிறைதண்டனை வழங்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

(“‘நாடாளுமன்றத்தைக் கூட்டினால் சபாநாயகருக்கு சிறைதண்டனை’” தொடர்ந்து வாசிக்க…)

The ‘CRISIS’ In Sri Lanka – Invented by the Western Media!

(BY Ambassador DrPalithaKohona)

Former Permanent Representative of Sri Lanka to the United Nations.

The change of Government in Sri Lanka, following the unceremonious sacking of Prime Minister Ranil Wickremesinghe by President Maithripala Sirisena, has given rise to a crescendo of alarmist commentary in the Western media, which is slowly seeping in to the non-Western media as well. One after the other, the Western media outlets have taken a critical approach to the change and have begun to characterize the replacement of the Prime Minister as a “Crisis”. Suave, comfortable in a European life style, fluent in the only European language he knows, English, neo liberal in thinking, and from an elite background, the former Prime Minister is fondly addressed as “Ranil” by the European diplomats and the dominant Western media representatives. He moves in Western circles with ease and is the darling of the mainly Western funded NGOs. Ranil enjoys an easy relationship with the Occident, having cultivated individuals and institutions there over the years. (“The ‘CRISIS’ In Sri Lanka – Invented by the Western Media!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 15)

(Thiruchchelvam Kathiravelippillai)
தமிழ் பேசும் மக்களிடையேயான விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருந்த எண்பதுகளில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் அவர்களிடையேயான உறவுகள் கட்டியெழுப்பப்படுவதன் அவசியத்தினை வலியுறுத்தி தீவிரமான பரப்புரைகளில் ஈழப் புரட்சி அமைப்பு(ஈரோஸ்) ஈடுபட்டது. தமிழ் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமிய மக்களுடன் அதிகளவான நெருங்கிய தொடர்பினைப் பேணியதும் அதிகளவான இஸ்லாமிய உறுப்பினர்களைக் கொண்டதுமான அமைப்பு ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) ஆகும்.
“மதத்தால் இந்துவானாலும் மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும் தீரச்சைவன் என்றாலும் ஈழத்தமிழர் ஈழவரே அவர் எங்கிருந்தாலும் நம்மவரே ” என்ற ஈரோசின் கருத்துக்கள் தமிழ் பேசும் புரட்சிகர சிந்தனையுள்ளவர்களால் ஈர்க்கப்பட்டது. இக்கருத்துகளின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் ஈரோஸ் அமைப்புடன் அதிகளவில் இணைந்தார்கள்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 15)” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த – மைத்ரிகூட்டணியைகவிழ்க்கஅமெரிக்காசதி: மஹிந்தவைஎச்சரிக்கும்ரஷ்யாவிற்கானதூதுவர்

சிறிலங்காவின்புதியபிரதமராகபதவியேற்றுள்ளமஹிந்தராஜபக்சவைஆட்சியில்இருந்துஅகற்றுவதற்காகஅமெரிக்காதனதுகொழும்பிலுள்ளதூதரகத்தின்ஊடாகபலதிட்டங்களைமுன்னெடுத்திருப்பதாகசிறிலங்காவின்ரஷ்யாவிற்கானதூதுவரானமஹிந்தவின்நெருங்கியசகாவானதயான்ஜயதிலக்கபுதியதகவலொன்றைமுன்வைத்திருக்கின்றார்.
ரணில்விக்கிரமசிங்கவைஆட்சியில்வைத்திருப்பதற்காகஅமெரிக்காமுன்னெடுத்துள்ளஇந்தசதியைமுறியடித்துஆட்சிஅதிகாரத்தைஆக்கிரமிப்புப்பாணியில்எவ்வாறுதொடர்ந்தும்தக்கவைத்துக்கொள்வதுஎன்பதுதொடர்பிலானயோசனைகள்அடங்கியதிட்டமொன்றையும்தயான்ஜயதிலக்கரஷ்யத்தலைநகர்மொஸ்கோவில்இருந்துமஹிந்தராஜபக்சவிற்குமின்அஞ்சல்மூலம்தெரிவித்திருக்கின்றார். (“மஹிந்த – மைத்ரிகூட்டணியைகவிழ்க்கஅமெரிக்காசதி: மஹிந்தவைஎச்சரிக்கும்ரஷ்யாவிற்கானதூதுவர்” தொடர்ந்து வாசிக்க…)

விடுதலை செய்

அரசியல் கைதிகளை முடிந்தால் இன்றைக்கே விடுதலை செய்யட்டும். தாம் அவர்களுக்கு ஆதரவளிப்பது பற்றிப் பரிசீலிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  (“விடுதலை செய்” தொடர்ந்து வாசிக்க…)